Wednesday, October 22, 2008

Chennai Thondu Amaippugalin Santhippu

சென்னையில் இயங்கிவரும் அனைத்து சேவை அமைப்புகளின்
அமைபாளர்கள் ஆத்மார்த்தமான வகையில் மாதம்தோறும் மாதத்தின் கடைசி சனிகிழமையில் மாலை 5 - 7.30 சந்தித்து தங்களுக்குளே ஒரு இணைப்பையும் ஒற்றுமையையும் வளர்பதின்முலம் அடுத்தவர்களின் சேவையிலும் தாங்கள் பங்கு கொள்வதால் மேலும் விவரங்களை தெரிந்து தங்களின் அமைப்பினை வளர்ப்பதோடு சேவையிலும் ஒற்றுமையேய் கடைபிடிக்க அமைகபட்டதே இந்த தொண்டு அமைப்புகளின் சநதிப்பு.
இம்மாத சந்திப்பு: 25-10-2008 அன்று சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் தெருவில் நல்லோர்வட்டம் அமைப்பால் நடத்தபடுகிறது.

சேவைசெய்யும் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்து சேவயெய் மேன்பட செய்யவேண்டுகின்றேன்

ஓம் முருகன்
தொண்டுஅமைபுகளின் சந்திப்பு
நல்லோர்வட்டம்
கோடம்பாக்கம் சென்னை 24